கமலாவை திட்டிய கோபி, மகிழ்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அந்த ஆள் பக்கத்துல எல்லாம் உட்கார முடியாது என்று சொல்ல செழியன் அப்படி என்றால் கார்...