கிரிஷ் பாட்டி பற்றி விசாரித்த முத்து, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
கிருஷுக்கு ரோகினி டிசி வாங்க,மீனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை,இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மனோஜ் மற்றும் ரோகினி கையைப் பிடித்துக்...