தேர்தலில் நிற்கும் பாக்கியா, ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவைத் தேர்தலில் நிற்க சொல்ல ராதிகா என்னால முடியாது நீங்க நினைக்கிறதெல்லாம் நான் ஆள் கிடையாது என...

