கோபி மீது கடும் கோபத்தில் ராதிகா. கண்கலங்கிய எழில். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா கோபியை அழைத்துக் கொண்டு காரில் வீட்டுக்கு வரும்போது அவர் பாக்கியவை பற்றி பாராட்டியும் ராதிகாவை...

