முத்து சொன்ன வார்த்தை, பழி தீர்க்க நினைக்கும் அருண்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் கார்மேல் முட்டைகளைக் கொட்டி விட முத்துவும், மீனாவும் சேர்ந்து சுத்தம் செய்கின்றனர்.பிறகு முட்டை...