சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸ் ஆக சென்று சிறுமியை வாழ்த்திய மாரி செல்வராஜ்
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. தற்போது...

