பாக்கியா கேட்ட கேள்வி, கோபியின் பதில் என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா கோபிக்கு ஒரு வாரம் டைம் கொடுத்து அதற்குள் வீட்டை விட்டு போய்விட வேண்டும் இல்லை...