விஜயா கேட்ட கேள்வி, முத்து கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை டிஸ்சார்ஜ் செய்து ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வருகின்றனர். விஜயா மற்றும் ரோகினி இருவரும்...