முத்துவிடம் கோபமாக பேசிய மீனா. விஜயாவை நக்கல் செய்த மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து தூங்கிக் கொண்டிருக்க மீனா ரூமில் இருக்கும் துணிகளை துவைக்க எடுக்க பக்கெட் எடுத்துக்...

