விஜயா சொன்ன வார்த்தை, ஸ்ருதி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஸ்ருதியிடம் நீங்க கார் ஓட்ட கத்துக்கலையா என்று கேட்க அதெல்லாம் ரொம்ப கவனிக்கணும்...