நீத்து ஸ்ருதிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து மீனாவிடம் எதுக்காக இப்படி பண்ணீங்க என்று கேட்க நாங்க எதுவுமே பண்ணல...

