அண்ணாமலை சொன்ன வார்த்தை,கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் முத்துவிடம் இப்ப எதுக்கு லூசு மாதிரி இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க என்று...