லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த ராய் லட்சுமி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் காஞ்சனா, நீயா 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது அதிகம் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக...