பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’! சந்தானத்துக்கு பின்னடைவா?
சந்தானம் நடிப்பில் திகில் நகைச்சுவை பாணியில் அடுத்ததாக வெளியான திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் முந்தைய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற...