ஜானகி மேடத்திடும் சத்தியம் செய்த பாரதி கண்ணம்மா.. ஆப்ரேஷனுக்கு சம்மதித்த ஜானகி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஜானகி மேடம் மற்றும் அவருடைய கணவருக்கு கோவிலுக்கு சென்று அவரது பிள்ளைகள் 60வது திருமணம் செய்து வைக்கின்றனர்....

