விஜய்யின் ‘ஜனநாயகன்’ டிரெய்லர் ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..!
விஜய்யின் ‘ஜனநாயகன்’ டிரெய்லர் ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..! விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி...

