பாக்கியாவை திட்டி தீர்த்த கோபி.. பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட ஜெனி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி தன் வீட்டில் பணம் கேட்டதால் செழியன் பாக்கியாவிடம் சண்டை போட்டார். அதன் பின்னர் அனைவரையும் திட்டி ரூமுக்கு அனுப்பிய கோபி...