கோபியை நினைத்து அழும் பாக்கியா.. செழியன் சொன்ன வார்த்தை.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் மண்டபத்தை விட்டு கிளம்பும்போது ராதிகா பாக்கியாவை பார்த்ததும் கோபியின் கையை இறுக்கமாக பிடிக்க பாக்யா கண்டும் காணாமல் திரும்பிக் கொள்கிறார். இதையடுத்து...