சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புதிய முயற்சி வெளியான கலக்கல் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 11ஆவது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் தொடங்கும் என...