மீனாவை திட்டிய விஜயா, சதி வேலை செய்த ஸ்ருதி அப்பா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் மனோஜ் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளாமல் இருக்க முத்து ரூமில் இருந்து வெளியே வர என்னாச்சு...