குடித்துவிட்டு மண்டபத்திற்கு வந்த முத்து, மீனாவிற்கு கொடுத்த தண்டனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா இல்லாததால் அருண் கோபப்பட்டு இப்ப வந்திருக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றது இந்த கல்யாணத்தை...