கண்ணம்மா வீட்டிற்கு வந்த பாரதி குடும்பம். காத்திருந்த அதிர்ச்சி. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி தன்னுடைய குடும்பத்துடன் கண்ணம்மாவை தேடி வீட்டுக்கு வர வீடு பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்....

