பாரதிக்கு தெரிய வந்த உண்மை. உண்மையை உடைத்த வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பாவின் கழுத்தில் தாலி கட்ட முடிவு எடுக்க காரணம் என்ன என எல்லோரும் கேட்க சௌந்தர்யா பாரதி பிடித்து பளாரென...