அழகாக இருக்கும் இளம் நடிகைக்கு திருமணம்! கணவர் இவர் தான்!
கொரோனாவால் சினிமா திரையுலகம் தொழில் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் மூடல், படப்பிடிப்பு நிறுத்தம் ஆகியுள்ளதால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல சினிமா ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடிகர் ராணவுக்கு திருமண நிச்சயதார்த்தம்...

