மதராஸி படத்தில் கதை இது தானா? முருகதாஸ் விளக்கம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத்...