விஜய் குறித்து அதுல்யா ரவி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ், கேப்மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை அதுல்யா ரவி. இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “எண்ணி துணிக” இதில் நடிகர்...