பரிதாபப்பட்டு பணம் அனுப்பிய ஜிவி பிரகாஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி..வெளியான ஷாக் தகவல்.!!
தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் யாரேனும் பண உதவி கேட்டால் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர்...

