சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி.. வெளியான சூப்பர் தகவல்.!!
பராசக்தி படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்ஸ் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது....

