முத்துவால் ரோகினி எடுத்த முடிவு. அதிர்ச்சியில் மனோஜ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவை கிலோ கணக்கில் வாங்கி இருக்க இதெல்லாம் எதுக்கு வாங்கினீங்க...

