மனோஜ்க்கு கண் பார்வை வந்ததா?இல்லையா?.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஹாஸ்பிடல் போனோம் இந்த மீனா எங்க போனா, டிபன் செய்யல எல்லாத்தையும் விட்டுட்டு...