கடைப்போன வருத்தத்தில் சந்திரா, ஆறுதல் சொன்ன மீனா, சிந்தாமணி போட்ட அடுத்த திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு பிரியாணி வாங்கி சென்று சிந்தாமணியை வரவைத்து மூவருக்கும் தட்டில் போடுகிறார் என்ன...