கோபத்தில் ஜெனி, ராதிகா எடுத்த முடிவு ,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்தே கிச்சனில் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க ஜெனி நான் ஏதாவது...