பூச்செடிகளின் நடுவே கியூட் போஸ், இணையத்தை கலக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள்
தென்னிந்திய சினிமாவில் பேட்டி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பல்வேறு மொழிகளை பிசியாக நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை...

