கோபியை திட்டிய ஈஸ்வரி. வில்லனாக மாறிய கோபி.இன்றைய பாகியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா வீட்டுக்கு வந்த கோபி உன்னுடைய லைப் எப்படி பழனிச்சாமி கிட்ட போச்சு அதுக்கு பதில்...

