குணசேகரை எதிர்த்துப் பேசிய ரேணுகா. ஷாக்கான குடும்பத்தினர். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரையின் கல்யாணம் குறித்த காட்சிகள் தொடங்கி எப்படா முடியும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து வருகிறது. விறுவிறுப்பாக சென்று...

