குணசேகர் போட்ட பிளான். கோபத்தில் சக்தி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதிர் ஜான்சி ராணியை வெளியே துரத்திய வேளையில் ஜான்சிராணி இனிமே இந்த...

