ஈஸ்வரியிடம் சிக்கித் தவிக்கும் கோபி, கண் கலங்கிய ஜெனி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியை வீட்டுக்கு வரவைத்து ஈஸ்வரி இவ காபி கொடுக்கிற மாதிரி கொடுத்து தட்டி விட்டுட்டா என்று...