'Sweetie Natti Crazy' director's information about '3 types of love'..!
‘3 வித காதலை சொல்லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!
காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை எப்படி திரைக்கதையாய் உருவாகிறது என்ற வகையில் ரசிகர்களை வசீகரிக்கிறது. அவ்வாறு இதோ காதலைப் பேசும் ஒரு திரைப்பட தகவல்கள் பார்ப்போம்..
மூன்று விதமான காதலைச் சொல்லும் விதமாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதை அறிமுக இயக்குநர் ராஜசேகர்.ஜி இயக்கியுள்ளார்.
த்ரிகுண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவிமரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் விஷுவல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ், தமிழ், தெலுங்கில் இதைத் தயாரித்துள்ளார்.
விஜய ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருணகிரி இசையமைத்துள்ளார். படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில்,
‘3 கோணங்களில் நடக்கும் இக்கதையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இது இருக்கும். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம்.பிப்ரவரி. 13-ல் வெளியாகிறது’ என கூறியுள்ளார் இயக்குநர் ராஜசேகர்.ஜி.
Watcha Udadha Video Song | Parimala and Co | Sandy | Sanjana | Ananthika |…
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…