Popular actor Dilip Raj passes away due to a heart attack
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடக மேடைகளில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய திலீப் ராஜ், பின்னர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். ‘ஜனனி’, ‘ரங்கோலி’, ‘குங்கும பாக்யா’, ‘மலேபில்லு’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், டப்பிங் கலைஞர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…