Radhika’s “Thaai Kizhavi” grosses over ₹90 crore in 75 days worldwide
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியான ‘தாய் கிழவி’, தியேட்டர்களிலும் ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 75 நாட்களில் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…