கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை 60 நாட்களாக சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தது. தினக்கூலி ஊழியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அண்மையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
இதற்கிடையில் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக சீரியல், சினிமா பிரபலங்கள் சிலரின் திருமணம், திருமண நிச்சயதார்த்தம் போன்றவை நடைபெற்றன. சிலரின் திருமணம் தள்ளியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் Chempattu என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி Bharamanam என்ற ஹிட் சீரியலில் பிரபலமாகி ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியவர் நடிகை ஸ்வாதி நித்யானந்த்.
அவருக்கும் Bharamanam என்ற சீரியல் ஒளிப்பதிவாளர் பிரதீஷ் என்பவருக்கு கடந்த மே 30 ல் கேரளாவில் கோவிலில் திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது.
இதற்காக ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வாழ்த்தியுள்ளனர்.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…