ஒரு படத்தை ஆரம்ப கட்டத்தில் இருந்து இறுதி வரை தனது தோலில் சுமந்து செல்வது படத்தின் இயக்குனர் மட்டுமே.
அப்படிப்பட்ட பல சிறந்த இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிலும் பல ஆண்டுகளாக தங்களது கடின உழைப்பின் மூலம் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் தற்போது சிறந்து விளங்கி வரும் முன்னணி இயக்குனர்களின் சம்பளம் எவ்வளவு என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. ஷங்கர் = 46 கோடி
2. ஏ.ஆர். முருகதாஸ் = 25 கோடி
3. அட்லீ = 20 கோடி
4. மணி ரத்னம் = 10 கோடி
5. சிறுத்தை சிவா = 10 கோடி
6. செல்வராகவன் = 7 கோடி
7. கார்த்திக் சுப்ராஜ் = 5 கோடி
8. பா. ரஞ்சித் = 4 கோடி
9. கே.வி. ஆனந்த் = 5 கோடி
10. கெளதம் மேனன் = 4 கோடி
11. பா. ரஞ்சித் = 4 கோடி
12. வெற்றிமாறன் = 3.5 கோடி
13. மிஷ்கின் = 1 கோடி
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…