Surprise waiting for his fans on actor Vijay's birthday
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாள் என்பதால், அப்போது தளபதி 66 படம் குறித்த அப்டேட் வெளியாகும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் அப்படத்தை தான் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…
தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு மொழித் திரைப்படங்களைச் சேர்ந்த…
Anbil Avan Trailer | Ashok Selvan | Preity Mukhundhan | Govind Vasantha | R. Kaarthikeyan