தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக உலகம் முழுவதும் சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.
நடிகராக மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தின் மூலமாக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் நீட் தேர்வு வேண்டாம் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால் பாஜகவினர் சூர்யாவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலம் மற்றும் பிஜேபி கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூர்யா நீட் தேர்வு பயிற்சிக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு டபுள் மைன்டட் சூர்யா என விமர்சனம் செய்துள்ளார்.
Double standards. Launching book for NEET exam ????♀️ pic.twitter.com/2qmxGkNRJu
— Gayathri Raguramm (@gayathriraguram) September 15, 2020
இதுகுறித்து சூர்யா ரசிகர்களின் கமெண்ட்ஸ்
Makkale, Thiru. Gayathri avargal pota photo clarity seri illai ena keli seiyadhirgal.
Kudi bodhaiyil maatna kudikaranga nelai summa bluuuurrrrrr ah irukum.. Adhuku idhu oru sample….
Kudikari gayathri, vithaya velipadama elarukum kaatitiye ma..
— A N B A A N A • F A N ˢᵒᵒʳᵃʳᵃⁱ ᵖᵒᵗᵗʳᵘ (@anbaana__fan) September 15, 2020