தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து சுதா கொங்கராவின் புறநானூறு என அடுத்தடுத்து படங்கள் கை வசமாக வைத்துள்ளார். இந்த நிலையில் சூர்யாவின் இன்னொரு படம் பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Happy to be joining forces with the mass entertainer @karthiksubbaraj for #Suriya44????
Get ready for an all-out #LoveLaughterWar ❤️????#AKarthikSubbarajPadam ????️@Suriya_Offl @rajsekarpandian @kaarthekeyens @stonebenchers pic.twitter.com/HYbLiMzsaa
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 28, 2024