சூர்யாவின் அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. இயக்குனர் யார் தெரியுமா?

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் யஷ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கேஜிஎப். இந்த படத்தை Hombale பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தயாரிக்க இருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு மூலம் உறுதியாகி உள்ளது.

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறோம். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மிக பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுதா கொங்கரா சூர்யாவிடம் உண்மை கதையை மையமாக கொண்டு ஒரு கதை கூறி இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அது இந்தப் படமாகத்தான் இருக்கும் என தெரியவந்துள்ளது.

படத்தின் நாயகன் சூர்யா இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jothika lakshu

Recent Posts

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

18 hours ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

20 hours ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

21 hours ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

24 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

1 day ago