Mic Mohan About Thalapathy 66 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து முடிந்ததைத் தொடர்ந்து வெகு விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் விஜய் கண்ணனாக பழம்பெரும் நடிகர் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு அண்ணனாக நான் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல அது வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
Jolliya Iruntha Oruthan Teaser | JIO | Jiiva, Sudhakar | Yuvan Shankar Raja | Rajesh…
Oh Sukumari Lyrical Video (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath | Bharath Manchiraju
Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash