ஹரியின் இயக்கத்தில் ஆறாவது முறையாக கைகோர்த்து சூர்யா நடிக்கவிருந்த படம் தான் அருவா.
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதற்கு முன்பே வெளிவந்த விட்டது.
இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக ஆடங்க மறு, சங்கதமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகை ராசி கண்ணா நடிக்கவிருக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் வேளையில் தான் கொரானா தாக்கம் அதிகரித்து முழு படப்பிடிப்பு தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக அருவா படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளதால் இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பரவ துவங்கின.
மேலும் தற்போது இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருன் விஜய்யை நடிக்க வைக்க ஹரி முடிவு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை முழுமையாக படக்குழு மறுத்துள்ளது. கொராணா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் முதற்கட்ட பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது எனவும் விரைவில் சூர்யாவுடன் அருவா படம் துவங்கும் எனவும் படக்குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தவங்க கண்ணீர்ல…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…