சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
நடிகர் கமல்ஹாசன் முன்னின்று நடத்தும் இந்த நிகழ்ச்சி, 3 சீசன் முடிந்துள்ள நிலையில் 4வது சீசன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முதல் சீசன்-ல் கலந்த கொண்டு பிரபலமானவர்களில் ஜூலியும் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்.
அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஜூலி.
தற்போது தனது தோலின் மேல் மெழுகுவர்த்தியை ஏற்றிகொண்டு நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகரகள் பலரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை செய்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்..
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…