biggboss tamil 9 day 22 promo 1
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பார்வதி துணிகளை எடுத்து வந்து கொடுக்கப்பட கனி கையில் வாங்க நினைக்கிறார் அப்போது பார்வதி கீழே வைத்து விட்டு வர கனி கோபப்படுகிறார். நான் கையில் வாங்குவதற்காக தானே நிற்கிறேன் அதுக்கு கீழ வச்சுட்டு போனா என்ன அர்த்தம் கனி சாரி சொல்ல வேண்டும் என்று சொல்ல உடனே பார்வதி ஏய் என்னை எதுக்கு எடுத்தாலும் சாரி சாரி என்று என்னை ஒருத்தர மட்டும் டார்கெட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க தப்பு பண்ணுவாங்க தைரியமா இருக்கும்போது நான் நியாயத்தை பண்ணியிருக்கேன் எனக்கு நியாயம் கிடைச்சு ஆகணும் என்று கனி உட்கார பார்வதியும் எனக்கும் நியாயம் கிடைக்கணும் என உட்காருகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…